பொருள் : சட்டபடியான வழிகளைப் பின்பற்றாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வன்முறையை மேற்கொள்ளும் போக்கு உடையவர்
எடுத்துக்காட்டு :
தீவிரவாதி தேசத்தில் அராஜகத்தை பரப்புகிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தீவிரவாதத்தைக் கடைப்பிடிப்பவர்.
எடுத்துக்காட்டு :
காவலர் நான்கு தீவிரவாதியை கைதி செய்தனர்
பொருள் : சட்டபடியான வழிகளைப் பின்பற்றாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வன்முறையை மேற்கொள்ளும் போக்கு உடையவர்
எடுத்துக்காட்டு :
காஷ்மீரில் நான்கு தீவிரவாதியை போலீஸ் சுட்டுக் கொன்றனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक कट्टरपन्थी जो आतंक को राजनीतिक हथियार के रूप में उपयोग करता है। सामान्यतः छोटे-छोटे समूहों में समान विचारधाराओं के लोगों को साथ मिलकर काम करता है। बहुधा अपनी गतिविधियों के लिए मजहब की आड़ लेता है।
कश्मीर में मुसलमान आतंकवादियों ने हिन्दुओं की पहचान करने के पश्चात नृशंस हत्या की।பொருள் : தீவிரவாதத்தைக் கடைப்பிடிப்பவர்.
எடுத்துக்காட்டு :
பாகிஸ்தான், காஷ்மீர் போன்ற இடங்களில் தீவிரவாதிகள் அதிகரித்து வருகின்றனர்
ஒத்த சொற்கள் : ஆதங்கவாதி, பயங்கரவாதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A person who holds extreme views.
extremist