பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திற   வினைச்சொல்

பொருள் : கணிப்பொறியில் ஏதாவது ஒரு பைலைத் தேடுவது

எடுத்துக்காட்டு : நீங்கள் முதலில் ஒரு பைலை திறங்கள்

ஒத்த சொற்கள் : தேடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* संगणक में कोई फाइल आदि खोलना।

पहले आप एक फाइल ओपन कीजिए।
ओपन करना, खोलना

Display the contents of a file or start an application as on a computer.

open

பொருள் : நுழைவதற்கு பொருத்தமாக இருப்பது

எடுத்துக்காட்டு : இந்த கதவு முற்றத்தில் திறந்திருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* प्रवेश देने में समर्थ होना।

यह दरवाजा आँगन में खुलता है।
खुलना

Afford access to.

The door opens to the patio.
The French doors give onto a terrace.
afford, give, open

பொருள் : விலக்கு, திற

எடுத்துக்காட்டு : சன்னலின் திரைச்சீலையை விலக்கி அவன் வெளியே பார்த்தான்.

ஒத்த சொற்கள் : விலக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सामने का अवरोध या ऊपर का आवरण हटना।

समय होते ही नाट्य मंच का पर्दा खुल गया।
उघड़ना, उघढ़ना, उघरना, खुलना

Become open.

The door opened.
open, open up

பொருள் : திற

எடுத்துக்காட்டு : என் வண்டியின் இயந்திரத்தை பழுது பார்ப்பதற்காக திறக்கப்பட்டது.

பொருள் : திற

எடுத்துக்காட்டு : புதிய பாதை எளிய மக்களுக்காகவும் திறக்கப்பட்டது.

பொருள் : மூடிவத்த அல்லது தடுக்கச் செய்யும் பொருளை விலக்குதல்.

எடுத்துக்காட்டு : யாரோ வந்திருக்கிறார்கள் கதவைத் திற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ढकने या रोकने वाली वस्तु हटाना।

कोई आया है, दरवाज़ा खोलो।
उघटना, उघाड़ना, उघारना, उघेलना, खोलना

Cause to open or to become open.

Mary opened the car door.
open, open up

பொருள் : திற

எடுத்துக்காட்டு : என் பக்கத்து வீட்டுக்காரன் இன்னொரு பாத்திரக் கடையை திறந்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रचलित होना या काम में आने लगना।

नया राजमार्ग अब आम लोगों के लिए भी खुल गया है।
खुलना, चालू होना

नए सिरे से आरम्भ करना।

पड़ोसी ने बरतन की एक और दुकान खोली।
यहाँ के सभी कर्मचारियों ने केनरा बैंक में खाता खोला है।
खोलना

मरम्मत आदि के लिए पुर्ज़ों का अलग होना।

इस मिस्त्री के यहाँ मेरी गाड़ी का इंजन खुला है।
खुलना

नित्य का कार्य आरंभ होना।

यह बैंक नौ बजे खुलता है।
खुलना

किसी उपकरण का मरम्मत आदि के लिए उसके पुरज़े अलग करना।

घड़ीसाज ने घड़ी में बैटरी डालने के लिए उसे खोला।
खोलना

Become available.

An opportunity opened up.
open, open up

Loosen something by unscrewing it.

Unscrew the outlet plate.
unscrew

Begin or set in motion.

I start at eight in the morning.
Ready, set, go!.
get going, go, start

Start to operate or function or cause to start operating or functioning.

Open a business.
open, open up

பொருள் : திற

எடுத்துக்காட்டு : என் கை கடிகாரத்தை சரி செய்ய கடைக்காரர் அதை திறந்தார்.

பொருள் : திற

எடுத்துக்காட்டு : இந்த வங்கி ஒன்பது மணிக்கு திறக்கப்படும்.

பொருள் : ஏதாவது ஒரு மறைக்கும் விசயத்தை கூறுவது அல்லது முன்னே வைப்பது

எடுத்துக்காட்டு : அவன் தன்னுடைய மனதை திறந்து கூறினான்

ஒத்த சொற்கள் : வெளிப்படையாகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी गुप्त बात आदि को बताना या सामने रखना।

उसने अपने काले धन का खुलासा किया।
उजागर करना, खुलासा करना