பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திரும்ப என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திரும்ப   பெயர்ச்சொல்

பொருள் : தொடக்க நிலைக்கே மீண்டும் செல்லுதல்.

எடுத்துக்காட்டு : நாங்கள் டெல்லியிலிருந்து இப்பொழுது தான் திரும்புகிறோம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वापस आने या लौटने की क्रिया।

वापसी के समय हमलोग वाराणसी होकर आएँगे।
दिल्ली से आप कब वापसी करेंगे।
आज श्याम का गाँव से लौटना सम्भव नहीं है।
अपावर्तन, प्रतिगमन, प्रत्यर्पण, फिरौती, बहोर, लौट, लौटना, लौटान, वापसी

The act of going back to a prior location.

They set out on their return to the base camp.
return

திரும்ப   வினை உரிச்சொல்

பொருள் : முதலில் எங்கிருந்ததோ யாரிடமிருந்ததோ அங்கே அல்லது அவரிடமே வேருமாறு.

எடுத்துக்காட்டு : மோகன் நேற்றுதான் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தான்

ஒத்த சொற்கள் : திரும்பி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लौटकर फिर अपने स्थान पर।

वह वापस अपने घर चली गई।
वापस, वापिस

In or to or toward a former location.

She went back to her parents' house.
back

பொருள் : இன்னொரு முறை

எடுத்துக்காட்டு : இந்த கேள்விக்கு மறுபடியும் தீர்வு காண்

ஒத்த சொற்கள் : மறுபடி, மீண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक बार हो चुकने पर फिर दूसरी बार।

इस प्रश्न को दुबारा हल करो।
एक बार और, एक बार फिर, दुबारा, दोबारा, पुनः, फिर, फिर से, वन्स मोर, वापस, वापस से

Anew.

She tried again.
They rehearsed the scene again.
again, once again, once more, over again