பொருள் : திடீரென மிகவும் அதிக அளவில் வரும் செயல்
எடுத்துக்காட்டு :
மக்களுக்கு பிடித்த தலைவனை பார்ப்பதற்காக மக்களின் கூட்டம் வெள்ளமாக திரண்டது
ஒத்த சொற்கள் : வெள்ளம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अचानक बहुत अधिक मात्रा में आने की क्रिया।
भीड़ की उमड़ को रोकने के लिए पुलिस को अश्रु गैस छोड़नी पड़ी।