பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திமிர்கொள் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திமிர்கொள்   வினைச்சொல்

பொருள் : குணம், சிறப்பு, வெற்றியினால் மலர்ந்துபோவது அல்லது மரியாதை நிரம்பப் பெற்றிருப்பது அல்லது அவ்வாறு நடந்துகொள்வது

எடுத்துக்காட்டு : அவன் ஓடி வெற்றிப்பெறுவதில் என்ன இருக்கிறது என்று இப்படி கர்வம் கொள்கிறான்

ஒத்த சொற்கள் : அகந்தைகொள், அகம்பாவங்கொள், இறுமாப்புகொள், கர்வம்கொள், கலிகொள், தலைக்கனங்கொள், மமதைகொள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गुण, विशेषता, सफलता आदि पर फूल जाना या अभिमान से भरा हुआ आचरण या व्यवहार करना।

वह दौड़ में जीत क्या गई कि इतराने लगी है।
इतराना, उलटना, घमंड करना, ठसक दिखाना

பொருள் : விரல்களை அசைத்து ஒய்யாரமாக நடப்பது

எடுத்துக்காட்டு : அவன் விழாவில் புதிய ஆடை அணிந்திருந்ததால் கர்வம் கொண்டான்

ஒத்த சொற்கள் : அகந்தைக்கொள், அகம்பாவங்கொள், ஆணவங்கொள், இறுமாப்படை, இறுமாப்புக்கொள், கர்வமடை, கர்வம்கொள், கலிகொள், செருக்கடை, செருக்குக்கொள், தலைக்கனங்கொள், திமிரடை, மமதைக்கொள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चलते या बातें करते समय कुछ नाज-नखरे से तथा गर्वपूर्वक अपने अंगो को बार-बार हिलाते तथा लचकाते रहना।

वह उत्सव में नये कपड़े पहनकर मटक रही थी।
अँगराना, अँठलाना, अंठलाना, इठलाना, इतराना, चमकना, झमकना, टमकना, मटकना

To walk with a lofty proud gait, often in an attempt to impress others.

He struts around like a rooster in a hen house.
cock, prance, ruffle, sashay, strut, swagger, tittup

பொருள் : பகட்டை அல்லது திமிரைக் காண்பிப்பது

எடுத்துக்காட்டு : அவன் மிகவும் கர்வம்கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : அகந்தைக்கொள், அகம்பாவங்கொள், இறுமாப்புகொள், கர்வம்கொள், கலிகொள், செருக்குகொள், மண்டைகனங்கொள், மமதைகொள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शेखी दिखाना या घमंड दिखाना।

वह बहुत अकड़ता है।
अँकड़ना, अकड़ना, गर्व करना, शेखी दिखाना, शेखी बघारना

பொருள் : ஒருவரை ஏமாற்றுவதற்காகவும் தொந்தரவு செய்வதற்காகவும் ஒருவருக்கு எதிராக நடந்துகொள்வதற்காகவும் தெரிந்தே சில அங்கசேட்டைகளை செய்வது அல்லது அவமதிக்கும்விதமாகவும் பணிவின்றியும் நடந்துகொள்வதுஒருவரை ஏமாற்றுவது, தொந்தரவு செய்வது அல்லது தொந்தரவு கொடுப்பதற்காக தெரிந்தே இவ்விதமான அங்கசேட்டை அல்லது நடத்தையினால் மற்றவர்களுக்கு எதிராக சிலரை அவமதிப்பு அல்லது பணிவின்மை உணர்வுடன் இருப்பது

எடுத்துக்காட்டு : உன்னுடைய கையில் என்ன இருக்கிறது என்று கர்வம் கொள்கிறாய்

ஒத்த சொற்கள் : அகந்தைகொள், இறுமாப்புகொள், கர்வம்கொள், கலிகொள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को छकाने, छेड़ने या तंग करने के लिए जानबूझकर ऐसी चेष्टा या व्यवहार करना जिसमें दूसरों के प्रति भी कुछ अवज्ञा, अविनय या उद्दंडता का भाव मिला हो।

ज्यादा इठलाओ मत और दिखाओ कि तुम्हारे हाथ में क्या है।
इठलाना