பொருள் : வெளுத்த, மணமுள்ள முட்கள் நிறைந்த பூ
எடுத்துக்காட்டு :
தாழம்பூவின் மணம் தோட்டம் முழுவதும் பரவியது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தாழையின் மணம் மிகுந்த வெளிர் மஞ்சள் நிற மடல்.
எடுத்துக்காட்டு :
தோட்டத்தில் இப்பொழுது தாழம்பூக்கள் மலரத் தொடங்கிவிட்டன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :