பொருள் : தோலுள்ள தானியத்திலிருந்து எடுக்கக்கூடிய வீரியம் மிக்க ஒன்று
எடுத்துக்காட்டு :
தானியக்களஞ்சியத்தைப் பராமரிப்பது அன்னத்தினாலே இருக்கிறது
ஒத்த சொற்கள் : தானிய நிதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अन्न से बना हुआ त्वचा से लेकर वीर्य तक का समुदाय।
अन्नमय-कोष का पालन-पोषण अन्न से होता है।பொருள் : உணவுப் பொருளாகப் பயன்படும் நெல், கோதுமை, கம்பு முதலிய பயிர்களை கொட்டி வைக்கும் இடம்.
எடுத்துக்காட்டு :
இந்த நகரத்தில் ஒரு பெரிய தானியக்கிடங்கு இருக்கிறது
ஒத்த சொற்கள் : தானியக்கிடங்கு, தானியமண்டி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अनाजों की खरीद-बिक्री की जगह।
इस शहर में एक बहुत बड़ी अनाज मंडी है।பொருள் : விவசாயி தானியம் வைக்கும் ஒரு உருண்டையான பெரிய பாத்திரம்
எடுத்துக்காட்டு :
விவசாயி தானியக்களஞ்சியத்திலிருந்து தானியத்தை எடுத்துக் கொண்டிருந்தான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தானியத்தை வைக்கும் இடம்
எடுத்துக்காட்டு :
இந்த வருடம் பஞ்சத்தின் காரணமாக தானிய அறை காலியாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : தானிய அறை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :