உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : தலைப்பாகையின் மேலே கட்டப்படும் ஒரு வகை ஆபரணம்
எடுத்துக்காட்டு : சுவாமிஜியின் தலைபாகையின் மேலே தலைநகை அழகாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : சிகாமணி, தலைகலன், தலைநகை, தலைபூடனம், தலைபொலன், தலையாபரணம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
पगड़ी के ऊपर बाँधा जानेवाला एक प्रकार का आभूषण।
நிறுவு