பொருள் : உடலை நீட்டிப் பாத நுனியும் உள்ளங் கைகள் மட்டும் தரையில் படும் படி வைத்து மார்பையும் தோள்கள்யும் உயர்த்தியும் தாழ்த்தியும் செய்யும் உடற்பயிற்சி.
எடுத்துக்காட்டு :
அவன் தினந்தோறும் தண்டால் எடுக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :