பொருள் : ஒன்றினுடைய வழியில் தடையிருப்பது
எடுத்துக்காட்டு :
அரசாங்கம் மாறிய உடனே தடையான காரியங்கள் செயல்படுத்தப்படும்
ஒத்த சொற்கள் : தடைப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसके मार्ग में बाधा खड़ी की गई हो।
सरकार बदलते ही अवरुद्ध कार्य प्रारंभ हो गए।பொருள் : தொடர்ந்து மேலே செல்ல முடியாத
எடுத்துக்காட்டு :
சியாம் தன்னுடைய அறிவால் தடையான செயல்களை செய்து முடித்தான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसमें अवरोध हो।
श्याम ने अपनी सूझ-बूझ से इस अवरोधात्मक कार्य को बड़ी आसानी से कर लिया।