பொருள் : கடிகாரம் இயங்கும் போது உருவாகும் சத்தம்
எடுத்துக்காட்டு :
இரவு நிசப்தமான நிலையில் மட்டும் கடிகாரத்தின் டிக் - டிக் சத்தத்தை கேட்க முடிகிறது
ஒத்த சொற்கள் : டிகு - டிகு, டிகு டிகு, டிக் - டிக், டிக் டிக், டிக்டிக்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :