பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஜோடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஜோடி   பெயர்ச்சொல்

பொருள் : காதலர்கள், தம்பதிகள் அல்லது இணையாக இருக்கும் விலங்குகளின் ஆண் அல்லது பெண்

எடுத்துக்காட்டு : அவர்களின் ஜோடி மிகவும் ஒன்றாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : இணை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दो व्यक्ति, वस्तु आदि जो एक-दूसरे के सहयोगी या सम्बद्ध हों।

उनकी जोड़ी बड़ी अच्छी लगती है।
जुगल, जोट, जोड़, जोड़ा, जोड़ी, यमल, युग, युगम, युगल, युग्म

A pair who associate with one another.

The engaged couple.
An inseparable twosome.
couple, duet, duo, twosome

பொருள் : எப்பொழுதும் ஒருவருடன் சேர்ந்திருத்தல்

எடுத்துக்காட்டு : ராம் மற்றும் சியாம் உண்மையான ஜோடி ஆகும் எங்குப்போனாலும் ஒன்றாகவே போகின்றனர்

ஒத்த சொற்கள் : இணை, சோடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो हमेशा किसी के साथ रहता हो।

राम और श्याम असली जोड़ीदार हैं जहाँ भी जाते हैं साथ ही जाते हैं।
जोड़िया, जोड़ीदार, हमजोली

பொருள் : ஜோடி

எடுத்துக்காட்டு : அவன் அந்த ஜோடி கிளியில் ஆண் கிளியைக் கொன்று விடு_த்த்_.

பொருள் : ஜோடி, இணை

எடுத்துக்காட்டு : இந்த ஜோடி புறா அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : இணை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साथ-साथ काम में आने वाले बैल, घोड़े आदि पशु।

किसान बैलों की जोड़ी और हल लेकर खेत की ओर जा रहा था।
जुगल, जोट, जोड़, जोड़ा, जोड़ी, यमल, युग, युगम, युगल, युग्म

Two items of the same kind.

brace, couple, couplet, distich, duad, duet, duo, dyad, pair, span, twain, twosome, yoke

பொருள் : ஜோடி

எடுத்துக்காட்டு : ராமன் சீதை ஜோடிப் பொருத்தம் அழகாக உள்ளது

பொருள் : ஜோடி, ஜதை

எடுத்துக்காட்டு : என் மகளிடம் இரண்டு ஜதை செருப்பு உள்ளது

ஒத்த சொற்கள் : ஜதை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक ही तरह की एवं साथ-साथ काम में आनेवाली दो चीज़ें जो एक इकाई के रूप में मानी जाएँ।

मेरी बेटी को साल में पाँच जोड़ी जूते-चप्पल लगते हैं।
जोट, जोड़, जोड़ा, जोड़ी

A set of two similar things considered as a unit.

brace, pair

பொருள் : ஜோடி

எடுத்துக்காட்டு : அவள் ஒரு ஜோடி வேஷ்டி சட்டைகளைத் துவைக்கப் போட்டாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक आदमी के एक बार में एक साथ पहनने के सब कपड़े।

उसने बक्से में रखे कपड़ों में से एक जोड़ी निकाल कर पहन लिया।
जोट, जोड़, जोड़ा, जोड़ी

नर और मादा का युग्म।

बहेलिये ने क्रौंच पक्षी के जोड़े में से एक को मार दिया।
जुगल, जोट, जोड़, जोड़ा, जोड़ी, मिथुन, यमल, युग, युगम, युगल, युग्म

वे दो जो बराबरी के हों।

इन पहलवानों की जोड़ी अच्छी है।
जोड़, जोड़ा, जोड़ी

Two items of the same kind.

brace, couple, couplet, distich, duad, duet, duo, dyad, pair, span, twain, twosome, yoke