பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஜில்லாஅதிகாரி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஜில்லாஅதிகாரி   பெயர்ச்சொல்

பொருள் : மாவட்டத்தின் உயர் அதிகாரி

எடுத்துக்காட்டு : எங்கள் மாவட்டத்தில் மாவட்ட அதிகாரியின் தலைமையில் எழுத்தறிவு கூட்டம் நடைபெற்றது

ஒத்த சொற்கள் : ஆட்சியர், கலெக்டர், மாவட்டஅதிகாரி, மாவட்டஆட்சியர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिले का सर्वोच्च अधिकारी। वह राज कर्मचारी जिसका उत्तरदायित्व किसी जनपद से राज-कर या प्राप्त धन आदि उगाहना है।

मेरे जिले में जिलाधिकारी के नेतृत्व में साक्षरता अभियान चलाया जा रहा है।
कलक्टर, कलेक्टर, जनपद अधिकारी, जनपद प्रशासक, जनपदाधीश, ज़िलाधिकारी, जिलाधिकारी, समाहर्ता

பொருள் : ஒரு மாவட்டத்தில் வரி வசுலித்தல், சட்டம், ஒழுங்கு, வளர்ச்சிப் பணி முதலியவற்றைக் கவனிக்கும் முதன்மைப் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரி.

எடுத்துக்காட்டு : ஆங்கிலேய ஆட்சியாளர் அடிமையான இந்தியர்கள் மீது மிகவும் கொடுமைபடுத்தினர்

ஒத்த சொற்கள் : ஆட்சித்தலைவர், ஆட்சியாளர், கலெக்டர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जिसके हाथ में सत्ता हो।

अंग्रेज सत्ताधारियों ने गुलाम भारतीयों पर बहुत ज़ुल्म किये।
सत्ताधारी, सत्ताधिकारी, सत्ताधीश

(usually plural) persons who exercise (administrative) control over others.

The authorities have issued a curfew.
authority