பொருள் : கைதாகிக் காவலில் இருப்பவரை நீதிமன்றம் நிபந்தனைகளுக்கு உட்பட்டும் உத்தரவாதம் தந்தும் விடுவித்துக் கொண்டு வரும் முறை.
எடுத்துக்காட்டு :
அவன் ஜாமீனில் வெளிவர ஆயிரம் ரூபாய் கொடுத்தான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஜாமீனில் வெளிவரக்கூடிய நபர்
எடுத்துக்காட்டு :
ஜாமீன் கிடைக்காத காரணத்தினால் நீதிபதி குற்றவாளியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தான்
ஒத்த சொற்கள் : பிணை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :