பொருள் : ஒன்றில் ஒரு விசயத்தின் விவரத்தைக் கூறுவது
எடுத்துக்காட்டு :
மாவட்ட அதிகாரி இன்று மோகனின் விடுதலைக்கு சைகை கொடுத்தார்
ஒத்த சொற்கள் : சைகை கொடு, சைகைசெய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कुछ ऐसा करना जिससे किसी बात आदि का पता चले।
जिलाधिकारी ने आज मोहन के रिहाई का संकेत दिया।பொருள் : ஒருவரிடம் தன்னுடைய நோக்கம் உணர்வு அல்லது எண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாக செய்யும் அங்கசேட்டை
எடுத்துக்காட்டு :
அவன் என்னை தன் பக்கம் வருவதற்கு சைகை செய்தான்
ஒத்த சொற்கள் : சைகை காட்டு, சைகை செய், ஜாடை செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
शारीरिक चेष्टा से किसी पर अपना उद्देश्य, भाव या विचार प्रकट करना।
उसने मुझे अपनी ओर आने का संकेत दिया।Show, express or direct through movement.
He gestured his desire to leave.பொருள் : சைகைக் காட்டும் பொருள்
எடுத்துக்காட்டு :
அந்த பொம்மை சைகை காட்டுகிறது
ஒத்த சொற்கள் : சைகைக்காட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A device for showing the operating condition of some system.
indicator