பொருள் : இது போன்ற வழி அல்லது முயற்சி செய்வதால் ஒருவரின் மனம் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பது
எடுத்துக்காட்டு :
அன்றாட சண்டையால் வீட்டில் என் மனம் விரக்தியடைகிறது
ஒத்த சொற்கள் : பற்றற்றிரு, விரக்தியடை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ऐसा उपाय या प्रयत्न करना जिससे किसी का मन कहीं न लगे।
रोज की लड़ाई-झगड़े ने घर से मेरा मन ही उचाट दिया है।பொருள் : ஒரேமாதிரியான வேலை அல்லது சூழ்நிலையால் மனம் அடையும் நிலை
எடுத்துக்காட்டு :
எப்பொழுதுமே கணிப்பொறியின் அருகில் உட்கார்ந்திருப்பதால் மனம் சலித்துப்போகிறது
ஒத்த சொற்கள் : அலுத்துபோ, களைத்துப்போ, சலித்துபோ, தளர்ந்துபோ
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :