பொருள் : சேர்த்து வைப்பது ( பணம் )
எடுத்துக்காட்டு :
இரண்டு வருடங்களாக சேமித்த குவியல் இரண்டாயிரம் ரூபாய்கள் இருக்கின்றன
ஒத்த சொற்கள் : சேர்த்த, சேர்த்துவைத்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பாதுகாப்பிற்காக ஒருவரிடம் வைப்பு முறையில் வைக்கப்பட்ட
எடுத்துக்காட்டு :
வங்கியில் சேமித்த பணத்தின் வட்டியிலிருந்து வீட்டின் செலவு நடக்கிறது
ஒத்த சொற்கள் : சேர்த்த, சேர்த்துவைக்கப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सुरक्षा के लिए किसी के पास अमानत रूप में रखा हुआ।
बैंक में जमा धन के ब्याज से ही घर का खर्च चल जाता है।பொருள் : ஒன்றை சம்பாதிக்கப்பட்ட அல்லது சம்பாதித்த
எடுத்துக்காட்டு :
இவை அனைத்தும் நான் சுயமாக சம்பாதித்த சொத்து ஆகும், பிறர் கொடுத்தது அல்ல
ஒத்த சொற்கள் : ஈட்டிய, சம்பாதித்த, சேர்த்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :