உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : குறிப்பாக நான்கு காலகளுடைய, குட்டி போட்டுப் பால் தருவதும் பொதுவாக மனித இனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம்.
எடுத்துக்காட்டு : பூமியில் பலவகையான விலங்குகள் காணப்படுகின்றன
ஒத்த சொற்கள் : ஐந்தறிவுயிர், சீவராசி, ஜந்து, ஜீவராசி, பிராணி, மிருகம், விலங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
वह जीवधारी जिसमें स्वैच्छिक गति होती है।
A living organism characterized by voluntary movement.
நிறுவு