பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சுவை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சுவை   பெயர்ச்சொல்

பொருள் : உணவுப் பொருள்கள் முதலியன கொண்டிருப்பதும் நாவினால் உணரப்படுவதுமான தன்மை.

எடுத்துக்காட்டு : இந்த இனிப்பு பலகாரம் மிகவும் சுவையாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : ருசி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खाने-पीने की चीज़ मुँह में पड़ने पर उससे जीभ को होने वाला अनुभव।

बुखार की वजह से राम के मुँह का स्वाद बिगड़ गया है।
वह स्वाद ले-लेकर खा रहा है।
आस्वाद, जायका, मज़ा, मजा, रस, लज़्ज़त, लज्जत, विपाक, स्वाद

The taste experience when a savoury condiment is taken into the mouth.

flavor, flavour, nip, relish, sapidity, savor, savour, smack, tang

பொருள் : சுவையானதாக இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : காவியத்தின் சுவையே படிப்பவர்களுக்கு ஆனந்தத்தை வழங்குகிறது

ஒத்த சொற்கள் : ரசம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सरस होने की अवस्था या भाव।

काव्य की सरसता ही पाठक को आनंद प्रदान करती है।
सरसता