பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சுலபமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சுலபமான   பெயரடை

பொருள் : சிக்கல் அற்ற தன்மை.

எடுத்துக்காட்டு : அவன் சுலபமான முறையில் வேலை செய்தான்

ஒத்த சொற்கள் : எளிதான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जल्दी हो सकने वाला या जिसमें कठिनाई न हो।

प्रभु प्राप्ति का सरल मार्ग भक्ति है।
अविकट, आसान, सरल, सहज, सहल, सीधा, सुगम, सुहंगम

பொருள் : ஒன்றில் ஒரே பொருள் அல்லது தத்துவம் அல்லது பாகம் இருப்பது அல்லது ஒரே பொருள் தத்துவம் அல்லது பாகத்தினால் உருவான

எடுத்துக்காட்டு : செரிக்கும் தன்மையுள்ள உணவுப்பொருட்களை சேர்த்துக் கொள்வதால் அவைகள் எளிய முறையில் செரிக்கின்றன

ஒத்த சொற்கள் : எளிமையான, எளிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें एक ही वस्तु, तत्व या भाग हो या जो एक ही वस्तु, तत्व या भाग से बना हो।

पाचक रस खाद्य पदाथों को सरल घटकों में तोड़कर उन्हें सुपाच्य बनाता है।
सरल