பொருள் : அளவில் சிறியதாதல்.
எடுத்துக்காட்டு :
கயிறு இறுக்கியதால் சுருங்கி விட்டது
ஒத்த சொற்கள் : சுருக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
विस्तार छोड़कर एक जगह एकत्र होना।
सूती कपड़े अक्सर पहली बार धोने से सिकुड़ते हैं।பொருள் : தோலில் ஏற்படும் மாற்றம்
எடுத்துக்காட்டு :
அதிக குளிர் தோலை சுருங்கச்செய்கிறது
ஒத்த சொற்கள் : சுருங்கச்செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ऐसा करना कि कोई चीज सिकुड़ जाय।
तुमने मेरे स्वेटर को मशीन में धोकर सिकोड़ दिए।Wither, as with a loss of moisture.
The fruit dried and shriveled.பொருள் : காய்ந்துபோய் சுருங்குதல் மேலும் இறுகிப்போகுதல்
எடுத்துக்காட்டு :
வெயிலில் காய்ந்ததால் பொருட்கள் சுருங்குகின்றன
ஒத்த சொற்கள் : துவள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Wither, as with a loss of moisture.
The fruit dried and shriveled.பொருள் : அளவில் சிறிதாதல்
எடுத்துக்காட்டு :
பருத்தி ஆடை பெரும்பாலும் முதல் முறையிலேயே சுருங்குகின்றது
பொருள் : அளவில் சிறியதாதல்.
எடுத்துக்காட்டு :
துணிகளை சரியாக வைக்காமல் போனால் சுருங்கி விடுகிறது
ஒத்த சொற்கள் : சுருக்கம்உண்டாக்கு, சுருக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बल या शिकन पड़ना।
कपड़ों को ठीक से न रखने पर वे सिकुड़ते हैं।