பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிதை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிதை   வினைச்சொல்

பொருள் : சுவர், கட்டிடம் முதலியவற்றை வேறொன்றிற்காக விழச்செய்வது

எடுத்துக்காட்டு : ஒப்பந்தக்காரர் பெரிய கட்டிடத்தை உருவாக்குவதற்காக ஏழைகளின் இருப்பிடங்களை இடித்தார்

ஒத்த சொற்கள் : இடி, உடை, தகர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दीवार, मकान आदि को किसी अन्य से गिरवाना या ध्वस्त कराना।

ठेकेदार ने बड़ी इमारत बनाने के लिए गरीबों के मकानों को ढहवा दिया।
गिरवाना, ढहवाना

Destroy completely.

The wrecking ball demolished the building.
demolish, pulverise, pulverize

பொருள் : ஒன்றைப் பாழாக்குவதில் ஈடுபடுவது

எடுத்துக்காட்டு : குரூர ராஜா சிப்பாய்கள் மூலமாக பக்கத்து ராஜ்ஜியத்திலுள்ள எல்லைகளை இடித்தனர்

ஒத்த சொற்கள் : இடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को उजाड़ने में प्रवृत्त करना।

क्रूर राजा ने सिपाहियों से पड़ोसी राज्य के सीमावर्ती क्षेत्रों को उजड़वा दिया।
उजड़वाना

பொருள் : ஏதாவதொரு காரணத்தால் ஓரிடத்தில் சேர்ந்து வசிக்கும் மக்களை இங்கும் அங்குமாக சிதறடிக்கச் செய்வதுஏதாவது ஒரு காரணத்தினால் சேர்ந்திருப்பது, வசிக்கும் இடத்திலிருந்து அகற்றி மக்களை அங்கும் இங்கும் அல்லது சிதறி இருப்பது

எடுத்துக்காட்டு : இங்கேயிருந்த துறவிகளின் கூடாரம் எப்பொழுது தகர்க்கப்பட்டது

ஒத்த சொற்கள் : தகர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी कारण से मिलने-जुलने, रहने-बैठने आदि के स्थान से हटकर लोगों का इधर-उधर या तितर-बितर होना।

यहाँ से साधु-मंडली का डेरा-डंडा कब का उखड़ गया है।
उखड़ना, उखरना

பொருள் : ஒன்று அல்லது ஒருவர் விழுவதால், அழுத்தப்படுவதால் உருக்குலைதல்.

எடுத்துக்காட்டு : பெட்டியில் குழந்தை அமர்ந்ததும் பெட்டி நசுங்கி விட்டது

ஒத்த சொற்கள் : நசுங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फूले या उभरे हुए तल का दबना।

बक्से पर बैठते ही वह पिचक गया।
दबकना, पचकना, पिचकना, बैठना

சிதை   பெயர்ச்சொல்

பொருள் : சடலத்தை எரிப்பதற்காக விறகு, வறட்டி முதலியவைஅடுக்கப்பட்ட அமைப்பு

எடுத்துக்காட்டு : காந்திஜியினுடைய சிதையுடனே அன்பு அகிம்சை அனைத்துமே சிறிதுசிறிதாக அழிந்துபோனது இன்று அதனுடைய நினைவுதான் இருக்கிறது

ஒத்த சொற்கள் : ஈமவிறகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चुनी हुई लकड़ियों आदि का वह ढेर जिस पर मुर्दा जलाते हैं।

आज के माहौल को देखते हुए ऐसा लगता है कि गाँधी जी की चिता के साथ ही आपसी सद्भाव, प्रेम, अहिंसा सब-कुछ जल कर राख हो गया।
अंतशय्या, अन्तशय्या, चिता, चित्या

Wood heaped for burning a dead body as a funeral rite.

funeral pyre, pyre