பொருள் : சம்பாதிக்கும் தகுதியுள்ள
எடுத்துக்காட்டு :
சம்பாதித்த பணத்தின் விருப்பத்தினாலே அவன் இன்று கோடீஸ்வரானாகிறான்
ஒத்த சொற்கள் : ஈட்டிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Capable of being obtained.
Savings of up to 50 percent are obtainable.