உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : ஒரு நபரின் முதுகு வளைந்திருக்கும் அல்லது முதுகின் பாகம் சிறிது வெளியே நீட்டியிருக்கும் ஒரு நிலை
எடுத்துக்காட்டு : கூனின் காரணத்தால் அவள் சிறிது வளைந்து செல்கிறாள்
ஒத்த சொற்கள் : கூனல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
पीठ पर का उभार।
An abnormal backward curve to the vertebral column.
பொருள் : முதுகு தண்டில் முன்னோக்கிய வளைவு
எடுத்துக்காட்டு : வயதானவர்களின் இடுப்பு கூணாகிப்போகிறது
ஒத்த சொற்கள் : குனி
किसी पदार्थ के एक अथवा दोनों छोरों का किसी ओर प्रवृत्त होना।
To incline or bend from a vertical position.
நிறுவு