பொருள் : அமைப்பினால் தொடர்புடையது அல்லது அதன் உதவியோடுபல்வேறு கூறுகள் இணைந்து நிற்பது
எடுத்துக்காட்டு :
தேசத்தில் பெரிய அமைப்புகளின் மாறுதல் அவசியமானது
ஒத்த சொற்கள் : அமைப்பான, கூட்டமைப்பான, சங்க
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Affecting or involved in structure or construction.
The structural details of a house such as beams and joists and rafters; not ornamental elements.