பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குதர்க்கம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குதர்க்கம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவர் மற்றொருவர் சொல்வதை எதிர்த்தோ இல்லாத அர்த்தம் கொடுத்தோ நியாயமற்ற முறையில் செய்யும் வாதம்.

எடுத்துக்காட்டு : குதர்க்கம் பேசி நேரத்தை வீணாக்காதீர்கள்

ஒத்த சொற்கள் : வாதம், விதண்டாவாதம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह तर्क जो ढंग का न हो।

कुतर्क करके समय नष्ट न करें।
कुतर्क, हेतुवाद

A deliberately invalid argument displaying ingenuity in reasoning in the hope of deceiving someone.

sophism, sophistication, sophistry