பொருள் : தளர்ந்து இருக்கும் கால்சட்டை
எடுத்துக்காட்டு :
டைலர் கால்சட்டை தைத்துக் கொண்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A cloth covering consisting of the part of a pair of trousers that covers a person's leg.
legபொருள் : இரு பகுதிகளாகப் பிரித்துத் தைத்த, முழங்கால் வரை உள்ள பெரும்பாலும் ஆண்கள் அணியும் உடை.
எடுத்துக்காட்டு :
அவனுடைய கால்சட்டை கிழிந்து விட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :