பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காரணமாக என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காரணமாக   வினை உரிச்சொல்

பொருள் : எதாவது ஒரு காரணத்தினால்

எடுத்துக்காட்டு : வேகமான மழையின் காரணமாக நான் நனைந்தேன்

ஒத்த சொற்கள் : காரணமாய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी कारण से।

तेज़ बारिश के कारण मैं भीग गया।
की वजह से, के कारण, के चलते, के मारे

பொருள் : ஒரு செயலுக்குத் தரப்படும் விளக்கம்.

எடுத்துக்காட்டு : ஏதோ ஒரு காரணமாக நான் உங்களை சந்திக்க முடியவில்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कारण से।

किसी कारणवश मैं आपसे मिल नहीं सका।
कारणतः, कारणवश

பொருள் : மற்றவர்களின் கிருபையால் அல்லது அனுகிரகத்தால்

எடுத்துக்காட்டு : தங்கள் மூலமாக தான் எனக்கு இந்த வேலை கிடைத்தது.

ஒத்த சொற்கள் : மூலமாக


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* हवा के बहने की दिशा में।

नाविक हवा के अनुकूल नाव चला रहा है।
हवा की ओर, हवा की तरफ, हवा के अनुकूल, हवानुकूल

With the wind abaft the beam.

A ship sailing large.
large