பொருள் : மலைப் பகுதிகளில் விளையும் எளிதாக உரிக்கக்கூடிய, சிவந்த மஞ்சள் நிறத் தோலினுள் சுளைகளைக் கொண்ட பழம்.
எடுத்துக்காட்டு :
அவன் தினமும் கமலாஆரஞ்சு பழத்தின் சாறு குடிக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Round yellow to orange fruit of any of several citrus trees.
orange