பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கட்டுரை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கட்டுரை   பெயர்ச்சொல்

பொருள் : ஏதேனும் ஒரு பொருள் பற்றித் தகவல்கள், கருத்து போன்றவற்றை வெளிப்படுத்தி உரைநடையில் எழுதப்படுவது.

எடுத்துக்காட்டு : எழுத்தாளர் தன் கட்டுரையின் மூலம் ஜாதியை எதிர்த்து சாடியுள்ளார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विषय का वह सविस्तार विवेचन जिसमें उससे संबंध रखने वाले अनेक मतों, विचारों, मंतव्यों आदि का तुलनात्मक और पांडित्यपूर्ण विवेचन हो।

निबंधकार ने इस निबंध के माध्यम से जातिवाद पर कटाक्ष किया है।
निबंध, निबन्ध, मजमून, मज़मून, लेख

An analytic or interpretive literary composition.

essay

பொருள் : ஏதேனும் ஒரு பொருள்பற்றித் தகவல்கள், கருத்து போன்றவற்றை வெளிப்படுத்தி, உரைநடையில் கதையாக இல்லாமல் எழுதப்படுவது.

எடுத்துக்காட்டு : அவனுடைய கல்வியின்மை பற்றி எழுதப்பட்ட கட்டுரை இன்றைய செய்தித்தாளில் வெளிவந்திருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विषय पर गद्य के रूप में लिखकर प्रकट किए हुए विचार जो किसी प्रकाशन का स्वतंत्र हिस्सा होता है।

उसका अशिक्षा पर लिखा लेख आज के समाचार-पत्र में छपा है।
अनुच्छेद, इबारत, मजमून, मज़मून, लेख

பொருள் : எழுதியிருக்கும் பொருள்

எடுத்துக்காட்டு : அவனுக்கு இலக்கிய கட்டுரையைப் படிப்பதில் விருப்பம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लिखी हुई वस्तु।

पत्र, दस्तावेज, पद्य, गद्य आदि सभी लेख हैं।
आलेख्य, इबारत, लेख, लेखन, लेखन वस्तु, लेख्य, लेख्य वस्तु