பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஒப்புக்கொள்ளக்கூடிய என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : மற்றவர்களின் விசயத்தின் உண்மையை ஏற்றுக்கொள்ளக்கூடிய

எடுத்துக்காட்டு : நான் ஒப்புக்கொள்ளக்கூடிய விசயம் உங்களுடைய தைரியம்

ஒத்த சொற்கள் : ஒப்புக்கொள்கிற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दूसरे की बात आदि की यथार्थता को स्वीकार करनेवाला।

मैं आपकी बहादुरी का कायल हूँ।
कायल

Having a strong belief or conviction.

A convinced and fanatical pacifist.
convinced

பொருள் : ஒரு விஷயத்தை ஒத்துக்குக் கொள்ளுதல்.

எடுத்துக்காட்டு : சீலாவின் வேலைக்காக ஒரு அலுவலகத்திலிருந்து ஒப்புக்கொள்ளக்கூடிய பதில் வந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें स्वीकार या हाँ का भाव हो।

शीला की नौकरी के लिए एक कार्यालय से सकारात्मक उत्तर आया है।
पाजिटिव, पॉजिटिव, सकारात्मक, स्वीकारात्मक

Affirming or giving assent.

An affirmative decision.
Affirmative votes.
affirmative, affirmatory

பொருள் : அனைவரும் ஏற்கக்கூடிய கருத்து

எடுத்துக்காட்டு : ராமனின் கருத்து அனைவராலும் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒன்றாகும்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धन पक्ष से संबंध रखने वाला।

चुंबक के दो धनात्मक सिरे एक दूसरे को प्रतिकर्षित करते हैं।
धन, धनात्मक

On the positive side or higher end of a scale.

A plus value.
Temperature of plus 5 degrees.
A grade of C plus.
plus