பொருள் : முக்கியமான நிகழ்ச்சி, விழா போன்றவற்றின் போது படைவீர்ர், மாணாவர் போன்றோர் அமைத்துக்கொள்ளும் வரிசை ஒழுங்கு.
எடுத்துக்காட்டு :
பால்ச்சர் மைதானத்தில் அணிவகுப்பு செய்து கொண்டிருக்கின்றனர்
ஒத்த சொற்கள் : அணிவகுப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A ceremonial procession including people marching.
paradeபொருள் : ஒரு கருத்து அல்லது ஆலோசனைக்கு சம்மதித்தல்
எடுத்துக்காட்டு :
இணக்கமான சூழ்நிலைகளின் காரணமாக அவன் வாழ்க்கையில் வெற்றியடைந்தான்
ஒத்த சொற்கள் : இணக்கம், இணைதல், ஒன்றாதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Logical coherence and accordance with the facts.
A rambling argument that lacked any consistency.