பொருள் : ஏற்றம்
எடுத்துக்காட்டு :
தங்கத்தின் விலை ஏற்றம் நடுத்தர மக்களை மிகவும் பாதித்தது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இதனால் நீர் இறைக்கப்படும் ஒரு பொருள்
எடுத்துக்காட்டு :
விவசாயி மற்றொரு ஏற்றம் எடுத்துக் கொண்டு திரும்பி வீட்டிற்கு சென்றார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A container with a handle and a spout with a perforated nozzle. Used to sprinkle water over plants.
watering can, watering potபொருள் : ஏற்றம், ஏறுதல்
எடுத்துக்காட்டு :
மலை ஏற்றம் அவ்வளவு எளிது அல்ல.
ஒத்த சொற்கள் : ஏறுதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இங்கேயிருந்து வயல்களுக்கு நீர் இறைக்கப்படும் ஒரு இடம்
எடுத்துக்காட்டு :
ஏற்றம் மீது நின்றுக் கொண்டிருக்கிற நபர் பீடி குடித்துக் கொண்டிருக்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏற்றம்
எடுத்துக்காட்டு :
இந்த ஏற்றத்தில் வண்டி போவது கடினம்