பொருள் : வஞ்சனையால் வேலையை சாதிப்பதற்காக அதில் ஈடுபடும் செயல்
எடுத்துக்காட்டு :
நவீனின் பொய்வேடத்தின் காரணமாகவே அனைத்து நண்பர்களும் அவனிடம் விசயத்தை கூறுவதை விட்டுவிட்டனர்
ஒத்த சொற்கள் : அபகடம், அவகடம், அவ்வியம், ஏய்ப்பு, கபடம், கரவடம், கவுத்துவம், குய்யம், கூடகம், சாட்டியம், சுழலை, சூழ்ச்சி, நயவஞ்சகம், புள்ளுவம், பூட்டகம், பொய்வேடம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
धोखा देकर काम साधने के लिए घात में रहने की वृत्ति।
नवीन की वकवृत्ति के कारण ही सारे दोस्तों ने उससे बात करना छोड़ दिया।பொருள் : எதிர்பார்ப்பது நிறைவேறாததால் ஏற்படும் மனக்குறை.
எடுத்துக்காட்டு :
லட்சாபதிகளுக்கு பிறரை ஏமாற்றம் செய்வது மிகவும் சாதாரண விஷயமாகிவிட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A trope that involves incongruity between what is expected and what occurs.
irony