பொருள் : இறைவனுக்கு அல்லது அரசனுக்கு தொண்டு அல்லது சேவை செய்பவன்
எடுத்துக்காட்டு :
காங்கிரஸ் ஊழியர்களின் கூட்டத்திற்கு பெரிய-பெரிய தலைவர்கள் பங்கு கொண்டனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह जो कोई विशेष कार्य करता है।
कांग्रेस के कार्यकर्ताओं की सभा में बड़े-बड़े नेताओं ने भाग लिया।பொருள் : ஒரு வேலையாள் பணியாளாக இருப்பது
எடுத்துக்காட்டு :
சேவகன் கையில் கோப்புகளை வைத்துக் கொண்டு அதிகாரியின் பின்னால் நடந்தான்
ஒத்த சொற்கள் : அடையாள், உதவியாள், சேவகன், பணியாள், பரிவாரன், வேலையாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह कर्मचारी जो चपरास लगाता हो।
दंडाधिकारी का चपरासी हाथ में फाइल लिए दंडाधिकारी के पीछे-पीछे चल रहा था।