பொருள் : சிலைகளை ஊஞ்சலில் உட்காரவைத்து ஆட்டக்கூடிய வருடத்தின் பருவ காலத்தில் நடக்கும் ஒரு விழா
எடுத்துக்காட்டு :
அவன் ஊஞ்சல்விழா பார்க்க ஒவ்வொரு வருடமும் அயோத்தியா போகிறான்
ஒத்த சொற்கள் : ஊஞ்சல் விழா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :