பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உற்பத்தி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உற்பத்தி   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு தொழிலுக்குத் தேவையான மூலதனம், நிலம், இயந்திரங்கள், இயற்கை வளங்கள் போன்றவை

எடுத்துக்காட்டு : தற்சமயம் ஒவ்வொரு கம்பெனியும் கடைத்தெருவில் தன்னுடைய புதிய-புதிய உற்பத்தியை இறக்கிக் கொண்டு இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसी चीज़ जिसे किसी व्यक्ति ने बनाई हो या जो किसी प्रक्रिया या यंत्रों आदि द्वारा बनी हो।

आजकल हर कंपनी बाज़ार में अपने नए-नए उत्पाद उतार रही है।
उगत, उत्पाद, उपज, प्रोडक्ट

An artifact that has been created by someone or some process.

They improve their product every year.
They export most of their agricultural production.
product, production

பொருள் : நபரால் அல்லது இயந்திரத்தால் தயாரிக்கப்பட்டது அல்லது உண்டாக்கப்பட்டது

எடுத்துக்காட்டு : கடந்த ஆண்டை விட இந்த வருடம் நெல் உற்பத்தி அதிகரித்து இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुछ उत्पन्न या निर्माण करने की क्रिया।

पिछले साल की अपेक्षा इस साल अन्न के उत्पादन में वृद्धि हुई है।
उत्पादन, प्रॉडक्शन

The act or process of producing something.

Shakespeare's production of poetry was enormous.
The production of white blood cells.
production