பொருள் : ஒரு உருவிலிருந்து மாறி வேறு உருவத்தில் இருப்பது அல்லது எதிர்காலத்தில் அது வேறுபடுவது
எடுத்துக்காட்டு :
என் மகள் நாடகத்தில் ராணிலஷ்மிபாயாக உருமாறினாள்
ஒத்த சொற்கள் : கோலமாறு, சரீரம்வேறுபடு, தோற்றம்வேறுபடு, வேற்றுருகொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक रूप से बदलकर अन्य रूप में हो जाना या वर्तमान में जो है उससे अलग होना।
मेरी बेटी नाटक में रानी लक्ष्मीबाई बनी है।