பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உமண்பகடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உமண்பகடு   பெயர்ச்சொல்

பொருள் : தோல் சிவப்பு நிறத்தில் காணப்படும் ஒரு காளை

எடுத்துக்காட்டு : மகேஷ் எருதின் உடல்வலிமை பயிற்சிக்காக ஒரு எருது வாங்கினான்

ஒத்த சொற்கள் : ஆணேறு, எருது, காரி, விடை, விருஷபம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह बैल जिसका चमड़ा कुछ लाल रंग का होता है।

महेश ने बैल-हट्टे से एक सोकन खरीदा।
कैरा, कैरा बैल, सोकन, सोक्कन, सोखन

An adult castrated bull of the genus Bos. Especially Bos taurus.

ox

பொருள் : ஆண் வகையில் இருக்கும் ஒரு எருது

எடுத்துக்காட்டு : அவன் எருதை ஏரில் பூட்டி உழுதுக்கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : ஆணேரி, உழவெருது, எருது, எருத்துக்காளை, எருத்துமாடு, காரி, காளை, காளைமாடு, கெடிமடு, சல்லிமாடு, புல்லிக்காளை, விடை, விருஷபம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह भैंस जो नर जाति की हो।

वह भैंसे को हल में जोत रहा है।
कासर, भैंसा, मदगमन, मह, महिष, विषज्वर, शनिरुह, हेरंब, हेरम्ब

Upland buffalo of eastern Asia where true water buffaloes do not thrive. Used for draft and milk.

indian buffalo