பொருள் : ஒன்றிற்கு மேற்பட்ட அளவுகளை இணைத்து அதன் எண்ணிக்கையிலிருந்து வகுப்பதால் கிடைக்கும் எண்
எடுத்துக்காட்டு :
இரண்டு மற்றும் நான்கில் சராசரி அளவு மூன்றாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : சராசரி அளவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An average of n numbers computed by adding some function of the numbers and dividing by some function of n.
mean, mean value