பொருள் : இரவில் மட்டும் உண்ணுகிற
எடுத்துக்காட்டு :
இரவில் உண்ணுகிற விலங்கு அதிகமாக பகலில் ஓய்வெடுக்கிறது
ஒத்த சொற்கள் : இரவில் உண்ணுகிற, இரவில் உண்ணும், இராத்திரியில் உண்ணுகிற, இராத்திரியில் சாப்பிடக்கூடிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :