பொருள் : இரண்டாகப் பிரிந்து பற்களை மூடியுள்ள வாயின் மேற்பகுதி.
எடுத்துக்காட்டு :
புவனாவின் உதடுகள் அழகானவை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : செய்திதாள், கதைகள், கட்டுரைகள் போன்ரவற்றைத் தொகுத்து அச்சிட்டுத் தினந்தோறும் அல்லது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்படுவது.
எடுத்துக்காட்டு :
அவன் பத்திரிக்கை படிக்க விருப்பப்படுகிறான்.
ஒத்த சொற்கள் : செய்தித்தாள், பத்திரிக்கை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :