பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இணையதளம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இணையதளம்   பெயர்ச்சொல்

பொருள் : கணினி தொடர்பான ஒரு அகில உலக தொடர்பு அமைப்பு தகவல்களை கணினியின் மூலமாக அனுப்புவது மற்றும் பெறுவது

எடுத்துக்காட்டு : இணையதளம் இல்லாத காரணத்தால் நான் உங்களுடைய மின்னஞ்சலை பார்க்க முடியவில்லை

ஒத்த சொற்கள் : இணையம், இண்டர்நெட், வளைதளம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संगणक संबंधी एक सार्वभौम प्रणाली जिसके द्वारा संगणकों के मध्य संप्रेषण होता है।

इंटरनेट की सुविधा न होने के कारण मैं अपना ई-मेल नहीं देख सकता।
अंतरजाल, अन्तरजाल, इंटरनेट, इन्टरनेट, नेट, महाजाल

A computer network consisting of a worldwide network of computer networks that use the TCP/IP network protocols to facilitate data transmission and exchange.

cyberspace, internet, net