பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இணைந்த என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இணைந்த   பெயரடை

பொருள் : இணைந்த,ஒத்திசைக்கப்பட்ட

எடுத்துக்காட்டு : இந்த இணைந்த இரு நிறுவனங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பிரியலாம்.

ஒத்த சொற்கள் : ஒத்திசைக்கப்பட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका समन्वय हुआ हो।

ये समन्वित संस्थाएँ किसी भी समय टूट सकती हैं।
समन्वित

Operating as a unit.

A unified utility system.
A coordinated program.
co-ordinated, coordinated, interconnected, unified

பொருள் : பலர் ஒன்றாக இணைந்து ஏற்படுத்தும் கூட்டுறவு.

எடுத்துக்காட்டு : ஒற்றுமையான சமுதாயம் வளர்ச்சி பாதைக்கு வழிவகிக்கிறது

ஒத்த சொற்கள் : ஒத்த, ஒத்துள்ள, ஒன்றுப்பட்ட, ஒற்றுமையான, ஒற்றுமையுள்ள, சேர்ந்துள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो एकता से परिपूर्ण हो।

एकतापूर्ण समाज विकास के पथ पर अग्रसर रहता है।
एकतापूर्ण, संगठित, सौहार्दपूर्ण

பொருள் : எதனுடனாவது இணைந்த அல்லது சேர்ந்து வருவது

எடுத்துக்காட்டு : மெட்டும் பாவமும் இணைந்த ஒன்று பாட்டாகும்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के अंदर छिपा,समाया, मिला या गया हुआ।

शैवाल,फफूंद भी वनस्पत्ति जगत के अंतर्गत आते हैं।
वह भी इस काम में शामिल है।
अंतर्गत, अंतर्भावित, अंतर्भूत, अन्तर्गत, अन्तर्भावित, अन्तर्भूत, तहत, शरीक, शामिल, संसृष्ट, सम्मिलित