பொருள் : பின்னால் இணைப்பாகவோ, தனியாகவோ சேர்க்கப்படக்கூடிய
எடுத்துக்காட்டு :
துக்காராம் கதையில் சில படைப்புகள் இடைச்செருகப்பட்ட கதைகளாக இருக்கின்றன
ஒத்த சொற்கள் : இடைச்செருகப்பட்ட, இடைச்செருகிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बाद में या पीछे से जोड़ा, अलग से, ऊपर से या बाहर से लाकर बढ़ाया या मिलाया हुआ।
तुकाराम की गाथा में कुछ रचनाएँ प्रक्षिप्त हैं।