பொருள் : மஞ்சளுடன் சிவப்பு கலக்கும் போது வருவது.
எடுத்துக்காட்டு :
ஆரஞ்சுநிறத்தில் ஒரு ரோஜாவை பார்த்தேன்
ஒத்த சொற்கள் : ஆரஞ்நிறம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
नारंगी के छिलके के समान रंग या पीलापन लिए लाल रंग।
चित्रकार अपने चित्र को नारंगी रंग से रंग रहा है।