பொருள் : சொர்க்கத்தில் இருக்கும் கங்கையின் ஒரு பகுதி
எடுத்துக்காட்டு :
பகீரதன் தன்னுடைய முன்னோர்களை திருப்தி செய்ய மந்தாகினியை தவம் செய்து பூமிக்கு கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது
ஒத்த சொற்கள் : மந்தாகினி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
पुराणों के अनुसार स्वर्ग में बहने वाली एक नदी।
कहते हैं कि भगीरथ तपस्या करके मंदाकिनी को अपने पुरखों को तारने के लिए धरती पर लाए थे।பொருள் : மேகம்,சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள் போன்றவை காணப்படும் பூமிக்கு மேல் தெரியும் கருநீல வெளி நீருடன் காட்சியளித்தல்.
எடுத்துக்காட்டு :
நாங்கள் தாராகாஹில் ஆகாயகங்கையின் அழகான காட்சியை பார்த்தோம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बहुत से तारों का एक विस्तृत समूह जो हमें रात के समय आकाश में उत्तर-दक्षिण में फैला हुआ चमकीली चौड़ी पट्टी या सड़क के रूप में दिखाई देता है।
हमने तारागृह में आकाशगंगा का मनोहारी दृश्य देखा।The galaxy containing the solar system. Consists of millions of stars that can be seen as a diffuse band of light stretching across the night sky.
milky way, milky way galaxy, milky way system