பொருள் : ஒன்று பிரிவதினால் நஷ்டம் ஏற்படும் செயல்
எடுத்துக்காட்டு :
இறந்த பின்பு இந்த உடல் அழுகிப் போகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(biology) the process of decay caused by bacterial or fungal action.
breakdown, decomposition, putrefaction, rot, rottingபொருள் : இலை,பழம்,முதலிய பொருள்களீன் தன்மை கெட்டுப்போன நிலை.
எடுத்துக்காட்டு :
இலைகள் அழுகுதலால் உரமாகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பருவநிலைக் காரணமாக ஏற்படும் மாறுதலினால் பொருட்கள் கெட்டுப்போகும் நிலை
எடுத்துக்காட்டு :
மழைக்காலங்களில் கட்டிடங்கள் சிதைவு அதிகமாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : சிதைவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मौसम आदि के प्रभाव के कारण होने वाला वह परिवर्तन जिससे वस्तुओं आदि में खराबी आ जाती है।
समय के साथ इमारतों का अपक्षय होता है।