பொருள் : அனுபவம், படிப்பு, சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக தெரிந்து வைத்திருத்தல், தெரிந்து கொள்ளுதல்
எடுத்துக்காட்டு :
நான் அவர்களை முதலிருந்தே அறிந்திருந்தேன்
ஒத்த சொற்கள் : தெரிந்துக்கொள், புரிந்துக்கொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தெரிந்த வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
எடுத்துக்காட்டு :
கணிதத்தை நான் புரிந்து கொள்ளமுடியாததால் மற்றொரு ஆசிரியர் மூலமாக அறிந்து கொண்டேன்
ஒத்த சொற்கள் : தெரிந்துகொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவரின் குணம் போக்கு போன்றவற்றை அறிதல்
எடுத்துக்காட்டு :
நான் அவர்களை மிக நன்றாக புரிந்துகொண்டேன்
ஒத்த சொற்கள் : தெரிந்துகொள், புரிந்துக்கொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அனுபவம், படிப்பு, சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக தெரிந்து வைத்திருத்தல், தெரிந்து கொள்ளுதல்
எடுத்துக்காட்டு :
நான் அவனை பத்து வருடமாக அறிந்திருக்கிறேன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Be familiar or acquainted with a person or an object.
She doesn't know this composer.