பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அட்டிகை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அட்டிகை   பெயர்ச்சொல்

பொருள் : கழுத்தில் அணியக்கூடிய ஒரு நகை

எடுத்துக்காட்டு : ரீதாவின் கழுத்தில் நெக்லஸ் அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : அட்டியல், அரும்புசரம், கண்டசரம், கண்டமாலை, கண்டவலயம், கண்டாரம், கண்டிகை, நெக்லஸ்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गले में पहनने का एक आभूषण।

शीला गलसिरी पहनना पसंद करती है।
गलसिरी

गले में पहनने का एक गहना।

रीता के गले में चंपाकली सुशोभित है।
चंपाकली, चम्पाकली, जवादानी

Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).

necklace

பொருள் : கழுத்தில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : என்னுடைய பாட்டி வெள்ளியிலான அட்டிகையை எப்போதும் அணிந்திருக்கிறாள்

ஒத்த சொற்கள் : அட்டியல், அரும்புரசம், கண்டசரம், கண்டவலயம், கண்டாரம், கண்டிகை, சண்டமாலை, நெக்லஸ்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गले में पहनने का एक गहना।

मेरी नानी चाँदी की हँसली हमेशा पहने रहती हैं।
हँसली, हँसुली, हंसली, हंसुली

Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).

necklace

பொருள் : கழுத்தில் அணியும் ஒரு நகை

எடுத்துக்காட்டு : சீதாவின் கழுத்தில் கழுத்தணி மிக அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : கழுத்தணி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गले में पहनने का एक आभूषण।

सीता के गले में कंठहार सुशोभित है।
कंठ-माला, कंठमाला, कंठहार, कण्ठ-माला, कण्ठमाला, कण्ठहार, गलहार

Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).

necklace

பொருள் : இதில் பெரிய பெரிய மணிகள் தொங்கும் கழுத்தில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : சியாமின் கழுத்தில் நெக்லஸ் அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : அட்டியல், அரும்புச்சரம், கண்டசரம், கண்டமாலை, கண்டவலயம், கண்டாரம், கண்டிகை, நெக்லஸ்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गले का एक गहना जिसमें बड़े-बड़े मनके होते हैं।

श्याम के गले में कंठा सुशोभित है।
कंठा, कण्ठा

Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).

necklace

பொருள் : கழுத்திலுள்ள ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : மோகன் நகைக்கடையிலிருந்து ஒரு நெக்லஸ் வாங்கினான்

ஒத்த சொற்கள் : அட்டியல், அரும்புச்சரம், கண்டசரம், கண்டமாலை, கண்டவலயம், கண்டாரம், கண்டிகை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गले का एक आभूषण।

मोहन ने आभूषण की दुकान से एक कंठश्री खरीदी।
कंठश्री, कण्ठश्री

Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).

necklace

பொருள் : இரத்தினக்கல் பதிக்கப்பட்ட ஒரு கழுத்து ஆபரணம்

எடுத்துக்காட்டு : கண்டமாலை அட்டிகை போல இருக்கிறது

ஒத்த சொற்கள் : அட்டியல், அரும்புசரம், கண்டசரம், கண்டமாலை, கண்டவலயம், கண்டாரம், கண்டிகை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गले का एक गहना जिसके बीच में कोई नग जड़ा होता है।

झपिया हँसुली की तरह की होती है।
झपिया

Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).

necklace